Sep 4, 2012

Windows 8ன் Expire தேதி அறிய வேண்டுமா


Windows 8 அக்டோபர் 26 ம் தேதி வெளியாகும் என்று மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. நீங்கள் Windows 8 release preview பயன்படுத்தினால் அதை எதுவரை பயன்படுத்த முடியும்.


Window Key + R அழுத்தினால் வரும் Run விண்டோவில் winver என்று டைப் செய்யுங்கள். உங்களுடைய விண்டோஸ் 8ன் முடிவு நாள் தெரிந்துவிடும்.

windows 8


எனக்கு 16-1-2013 வரை நாள் கொடுத்து இருக்கிறார்கள்.  அதுக்குள்ள ஏதாவது கிராக் கிடைத்துவிடும் இன்ஷாஅல்லாஹ்..,

பதிவுகள் அனைவரையும் சென்றடைய +1 செய்ங்கப்பா

1 comment:

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts