Sep 29, 2011

Kingdom Tower உலகின் உயரமான பில்டிங் ஜித்தாவில்



துபையில் இருக்கும் Burj Khalifa வை விட உயரமான பில்டிங் சவுதி ஜித்தாவில் கட்டப்பட இருக்கிறது. Kingdom Tower 1000 மீட்டர் உயரதிலும், 530,000 sq லும்  கட்டப்பட இருக்கிறது. அதன் போட்டோகளை காணவும்.

Sep 27, 2011

FaceBookன் புதிய அழகான தோற்றத்தை பெறலாம் வாங்க

பேஸ்புக் நிறுவனம் தற்போது பல்வேறு புதிய வசதிகளை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் Timeline என்ற புதிய தோற்றம். இந்த புதிய தோற்றம் அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதியை இப்பொழுது Developer மட்டும் வழங்கி உள்ளது. உங்கள் பேஸ்புக் கணக்கில் புதிய தோற்றத்தை எப்படி கொண்டு வருவது என்று பார்ப்போம்.

Sep 26, 2011

Mobileக்கு அதிவேகமான UC Browser 7.9 புதிய வெர்சன்



Mobileக்கான ஆயிரம் browserகள் உள்ளன. ஆனால் நாம் browserரை பயன்படுத்துவதே வேகமாக browsing செய்ய தான். தற்போது புதிய UC Browser 7.9.0.102 வெளியிடப்பட்டுள்ளது.  இந்த browser மற்ற browserகளை காட்டிலும் வேகமாக இயங்ககூடியது. Face book, twitter, orkut, gmail, yahoo mail, yahoo messenger, உங்களுக்கு என்ன வேண்டும் எல்லாமே இதன் உள்ளே இருக்கு

Sep 23, 2011

இலவச லைசன்ஸ் கீயுடன் AVG Internet security 2012


இன்டர்நெட் செக்யூரிட்டி ஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது பல்வேறு வசதிகளுடன், இன்டர்நெட் செக்யூரிட்டி 2012 ஐ வெளியிட்டு இருக்கிறார்கள். இது ஒரு கட்டண மென்பொருள், இதன் சந்தை மதிப்பு $70 ஆகும். இலவச லைசன்ஸ் கீயுடன் நமது கணினியை பாதுகாப்போம் வாங்க

Sep 22, 2011

கணினியை சுத்தமாக்கவும், வேகமாக்கவும் AVG Pc Tuneup கட்டண மென்பொருள் இலவசமாக

நமது கணினியை சுத்தமாக்கவும், வேகமாக செயல்படுத்தவும் AVG Pc Tuneup உதவுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $30 ஆகும். இதனை Crack செய்து இலவசமாக பயன்படுத்தலாம் வாங்க,

Sep 21, 2011

Norton AntiVirus 2012 மற்றும் Norton 360 All-in-security 90 நாட்களுக்கு இலவசமாக

Norton AntiVirus 2012 மற்றும் Norton 360 All-in-security போன்றவைகளை3 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். Norton ஆண்டி வைரஸ் 2012 ஸ்பைவேர் மற்றும் வைரஸ்க்கு எதிராக சிறப்பாக செயல் படுகிறது. ஈமெயில், சாட்டிங், பைல் சேர் போன்றவற்றிலும் சிறப்பாக செயல் படுகிறது.

Sep 17, 2011

Blogல் புதிய பதிவுகளுக்கு Slide Show அமைக்கலாம் வாங்க

முதலில் Blogger Templateக்கு சென்று Edit HTML ல் Proceed கிளிக் செய்து உள்ளே செல்லவும். அதில் ‘Expand Widget Templates’ ஐ கிளிக் செய்ய வேண்டாம். பிறகு ctrl+f கிளிக் செய்து ]]></b:skin என்பதை கண்டுபிடித்து அதற்க்கு மேலே, கிழே உள்ள script ஐ Paste செய்யவும். கிழே படத்தில் அம்புக்குறியுடன் காட்டியுள்ளேன் பார்த்துக்கொள்ளவும்.

Sep 16, 2011

திரிலான வீடியோ காட்சி

மிகவும் திரிலான வீடியோ காட்சியை பார்த்தேன், நீங்களும் பார்த்து ரசிக்கவும்.


Sep 15, 2011

இயற்கை வளம் மிக்க இந்தியா - அழகிய புகைப்படங்கள்

நமது நாட்டின் இயற்கை வளத்திற்கு நிகராக எதுவுமில்லை, ஆனால் நாம்தான் அதனை சரியாக பயன்படுத்தவுமில்லை, பராமரிப்பதுமில்லை. இயற்கை வளங்களை பாதுகாப்போம் சரிதானே. கிழே உள்ள படங்களை தரவிறக்கி கொள்ளவும்.

Sep 13, 2011

வேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager Full Version இலவசமாக

நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைப்பெறுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும். இதனை கிராக் செய்து Full Version ஆக்கலாம் வாங்க.

Sep 11, 2011

Photo Shopக்கு தேவையான Brush Toolகள் இலவசமாக கிடைக்கும் தளங்கள்

முதலில் Photo Shopல் Brush Toolகளை எப்படி இணைப்பது என்று கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும். இந்த Brush Tool களினால் நாம் பல்வேறு வேலைகளை அழகாக செய்யலாம். இது வித்தியாசமான, கவர்ச்சியான வடிவமைப்புகளுக்கு மிகவும் உதவுகின்றது

Sep 9, 2011

AVG Anti-Virus 2012 இலவசமாக

AVG நிறுவனம் தங்களது புதிய ஆண்டி வைரஸ் 2012 ஐ இலவச பதிப்பாக வெளியிட்டு இருக்கிறார்கள். கிழே உள்ள லிங்கில் சென்று தரவிறக்கி கொள்ளவும்.

நமது கணிணி திரையை அழகாக screenshots எடுக்க

நமது கணினி திரையை விரும்பியவாறு ஸ்கிரீன் சாட் எடுக்க இந்த மென்பொருள் எழிதாக உள்ளது. கீழே உள்ள லிங்க்ல் சென்று மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

Popular Posts